1101 Amaippalar and Cooking Assistant for Tamil Nadu Government, Salem Anganvadi Recruitment 2018

Government of Tamil Nadu
Salem Anganvadi
M.G.R Sathunavu Thittam, Salem Distric, Tamil Nadu

Applications are inviting for the Posts of Salem District M.G.R Sathunavu Thittam Amaippalar and Cooking Assistant in the Salem District Anganvadi Maiyam, under the M.G.R Sathunavu Thittam, Govt of Tamil Nadu. So, eligible and interested candidates can apply these posts on or before the last date of 16-10-2018.

Name of the Post: Sathunavu Amaippalar
No. of Post: 316
Scale of Pay: Rs.7700-24200
Qualification: 10th Std Pass
Age Limit: 21 to 40 years

Name of the Post: Cooking Assistant
No. of Post: 785
Scale of Pay: Rs.3000-9000
Qualification: 5th Std Pass (ST Candidates Can read and write in Tamil language)
Age Limit: 21 to 40 years

How to Apply: Interested Candidates can Download the Application from and fill up all the details along with xerox copies of the certificates to the Village Panchyat Office/Municipality Office/Metro City Office on before 16-10-2018 at 4.00pm

சேலம் மாவட்டத்த்திற்கு உட்பட்ட சத்துணவு கூடங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை சம்மத்தப்பட்ட  ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சி / மாநகராட்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மேற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

பதவியின் பெயர் : சத்துணவு அமைப்பளார் 
மொத்த காலியிடங்கள் : 316
சம்பளம் : ரூ.7700-24200
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி 
வயது வரம்பு : 21 முதல் 40 வரை 

பதவியின் பெயர் : சமையல் உதவியாளர் 
மொத்த காலியிடங்கள் : 785
சம்பளம் : ரூ.3000-9000
கல்வித்தகுதி : எட்டாம்  வகுப்பு தேர்ச்சி (பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது )
வயது வரம்பு : 21 முதல் 40 வரை 

விண்ணப்பிக்கும் முறை : விருப்பம் உள்ளவர்கள் சம்மத்தப்பட்ட   ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சி / மாநகராட்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொண்டு அதனை முழுவதுமாக பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி, சாதி சான்று, இருப்பிடச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் நகலை வைத்து வருகின்றன 16-10-2018 மலை 4 மணிக்குள் சம்மத்தப்பட்ட   ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சி / மாநகராட்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும் மேலும் ஒருவர் விண்ணப்பதாரர் ஒரு காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே பார்க்கவும்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே பார்க்கவும் 
Comments HereR ()